மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை.. ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

Loading

மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர்

Read more