திருமாவளவன் ஆலோசனையும், அறிவுரையும் அதிமுகவிற்கு தேவையில்லை..புதுச்சேரி அதிமுக கடும் தாக்கு!
திமுக கூட்டணியில் அட்டவணை பிரிவினர்களின் உரிமைகளை தங்களது கட்சி மூலம் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலோசனையும், அறிவுரையும் அதிமுகவிற்கு தேவையில்லை
Read more