மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்..ரங்கசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை!
மும்மொழிக் கொள்கையை முதல்வர் ஆதரித்தால் புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது
Read more