சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்!
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்து பெற்றோர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
Read more