மேற்பனைக்காட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அடிக்கல்…
![]()
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மேற்பனைக்காட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
Read more