கை குழந்தைகளுடன் ஓடி வந்த கிராமமக்கள்..மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!
வாலாஜாபேட்டை அருகே கிராம பகுதியில் சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக ஒத்தையடி பாதையில் பயணிக்கும் நிலைமை ஏற்படுள்ளதாக கிராம பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு
Read more