தண்ணீருக்காக 5 கிலோமீட்டர் செல்லும் உருவாட்டி கிராம மக்கள்.

Loading

தேவகோட்டை ஜூலை 21 தேவகோட்டை அருகே உருவாட்டி கொங்கந்திடல் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more

பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்கள்

Loading

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வி தொடர்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் விவரங்கள்

Read more