தேனீக்கள் வளர்ப்பில் அதிக லாபம் உள்ளதால் பழனியில் தேனிக்கள் வளர்ப்பு தொழில் அதிகரித்துள்ளது. உலக தேனிக்கள் தினத்தை முன்னிட்டு சிறுவன் ஒருவன் தனது உடலில் தேனிக்களை பரவ விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
![]()
சுறுசுறுப்பிற்கு பெயர் பெற்ற தேனீக்கள் மகரந்த சேர்க்கையின் மூலம் விவசாயிகளுக்கும், தேன் சேகரிப்பின் மூலம் பொதுமக்களுக்கும் அரும்பணியாற்றி வருகிறது. மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த இயற்கையான தேன் கிடைப்பதில்
Read more