மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் கொரோனா தடுப்பூசி மருந்தினை போட்டுக்கொண்டார்
![]()
தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் கொரோனா தடுப்பூசி மருந்தினை போட்டுக்கொண்டார்.
Read more