மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 262வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்
![]()
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 262வது பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துறை தொண்டர் படை சார்பில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை
Read more