தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிரை சந்திக்க உள்ள நிகழ்ச்சிக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
![]()
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரில் உள்ள மைதானத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிரை சந்திக்க உள்ள நிகழ்ச்சிக்கான மேடை
Read more