ஒரு நாள் மட்டும் 145 இடங்களிலிருந்து 45.64 மெட்ரிக் டன் பழைய சாமான்கள்.. மாநகராட்சி அதிரடி!
தமிழ்நாட்டில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை வீட்டு வாசலில் சேகரிக்கும் சேவை நடைபெற்றது.
Read more