அண்ணா அவர்களின் 52வது நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் ஜி முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு சமபந்தி உணவு வழங்கும் நிகழ்வு…
![]()
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோவில் கிளையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 52வது நினைவு நாளை
Read more