தியாகராய நகர் கிழக்கு பகுதி 134 வது வட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம்

Loading

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டம் தியாகராய நகர் கிழக்கு பகுதி 134 வது வட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் ஆரியாகவுடா

Read more

சென்னை மாநகராட்சியின் சீரமைக்கும் பணி

Loading

சென்னை ராயபுரம் வார்டு49 கிரேஸ்கார்டன் பகுதியில் சென்னை மாநகராட்சி பருவமழையின் போது மழைநீர் சாலையில் தேங்காத வண்ணம் இருக்க மழைநீர் வடிகாலில் ஏற்படும் சுருட்டுகளை அகற்ற 5அடி

Read more

பழனிமலை படிக்கட்டுக்களை முட்டிப்போட்டு தரிசனம்: பணி நிலைக்க  டாஸ்மாக் ஊழியர் நூதனபோராட்டம்  

Loading

சென்னை,அக்- 29 பணிநிரந்தரம் வேண்டி பழனி மலை படிக்கட்டுகளை  முட்டிப்போட்டு  ஏறும் நூதன போராட்டத்தை டாஸ்மாக் ஊழியர் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மதுரையைச் சேர்ந்த வெங்கடசுப்பரமணியன்

Read more

தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்

Loading

சென்னை,அக்- 27  தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் கெளரவித்தனர் சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்கத்தினர்,  தீபாவளி பண்டிகையையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி கௌரவித்தனர்.  இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குபுத்தாடைகளும்,  வெஜிடபிள் பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது கெளரவத்தலைவர் சிந்து எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்க தலைவர் பட்டவெட்டி டி.உதயராஜ்,துணை தலைவர் எச்.தமிம் அன்சாரி,கெளரவஆலோசகர் எச்.மொய்தீன், ஆலோசகர் மகேந்தர் வடேரா, துணை செயலாளர் எஸ்.எம்.முத்துவாப்பா,துணை தலைவர்கள்\எஸ்.வெங்கடராமன்,என்.டி.சுந்தர்ராஜன்,எஸ்.இஸ்மாயில்,எச்.இஸ்மாயில்,செயலாளர் பி.ஜெயபால்,ஜி.விஸ்வநாதன்,மெளசம் பாஷா,சகுபர் சாதிக்,எம்.ஜி.கே.அன்பரசு,கே.அருண்பிரசாத் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்

Read more

பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் திடீர் கோரிக்கை

Loading

சென்னை, அக்- 26 தமிழ்நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை , கோயம்புத்துார் மாவட்டம், கோட்டை மேட்டில் பிரசித்தில  பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் கடந்த சனிக்கிழமையன்று  பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும்  இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும்  இதற்கு காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்ற கூறப்பட்டாலும் காருக்குள் இருந்தவர்  காவல்துறையின் கண்காணிப்பில் இருந்ததாகவும்  பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன, வெடித்து சிதறுண்ட வாகனத்திற்குள்ளும் சம்பவம் நடந்த இடத்திலும் ஆணிகளும் கோலிகுண்டுகளும்  சிதறிக்கிடந்ததாகவும் மேற்படி விபத்தில்  உயிரிழந்த நபர் இதற்கு முன்பு தேசிய உளவுத்துறை முகமையால் விசாரணை செய்யப்பட்டதாகவும்  இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய துகள்கள் மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன, காவல்துறை தலைமை இயக்குனரே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது,  என்பது தெளிவாகிறது,மேலும் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவூட்டுகிறது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு  இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை, சட்டம் ஒழுங்கை சீரழித்து கொண்டிருக்கிற திமுக அரசுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்,  தீவிரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும்  அழிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டு காவல்துறைக்கு உள்ளது,

Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பிரசவ வலி அழகிய ஆண்குழந்தை பிறந்தது

Loading

சென்னை, அகர்- 26 ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது, ரயில்வே பிளாட்பாரத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது தீபாவளி பண்டிகையன்று பகல் 12

Read more

தீபாவளி ஸ்பெஷல்: மூன்றே நாளில் 708 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்து தமிழகம் சாதனை மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தது மதுரை

Loading

  சென்னை, அக்- 26 தீபாவளி பண்டிகையையொட்டி மூன்றே நாட்களில் 708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. துாங்காநகரம் மதுரை மதுபானங்கள் விற்பனையில் முதலிடம்

Read more

வெளிநாட்டில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தால் பிழைத்திருப்பார் ஜெ: அழகிரி சொல்கிறார்

Loading

சென்னை, அக்- 26 வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார் இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு

Read more

புகை மண்டலமான சென்னை…! களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டம்

Loading

சென்னை, தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக

Read more

மெரினா கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி மாயம்

Loading

சென்னை, சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அருண் குமார்(வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-வது ஆண்டு

Read more