காலை உணவு திட்டம் உள்ளிட்ட ஏற்றமிகு 7 திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த 20 மாதங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவைகளில் 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.
Read more