கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமான அளவில் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளன.இந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி
Read more