பசுமை ஆலய திட்டம்..தன்னார்வலர்களுக்கு பயிற்சி..மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அறிவிப்பு!

Loading

ஈரோடு மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்ஊரகப் பகுதிகளில், திரவ மற்றும் திடக்கழிவுகளைதரம் பிரித்து அதனை பயனுள்ள வகையில் மாற்றுவது குறித்து செயல் விளக்கபயிற்சி நடைபெற்றது.

Read more

உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு..நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி!

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள உதவியாளர் (Clerk) காலி பணியிடங்களுக்கான தேர்வு மையத்தினை

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்.. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம்,

Read more

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி..சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

Loading

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.அப்போது 7 லிட்டர் கள்ளசாராயமும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read more

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு கோலாகலம்…காவிரி கரையோரம் குவிந்த புதுமண தம்பதியர்!

Loading

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா அனைத்து தரப்பினராலும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் காவிரி கரையோரம் வழிபாடு செய்துவருகின்றனர். ஆடி மாதத்தில்

Read more

மகன் உயிரிழப்பால் மனவேதனையில் பெற்றோர் தற்கொலை: உறவினர்கள் அதிர்ச்சி!

Loading

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (53), அவரது மனைவி தீபா (40) ஆகியோர் மகன் உயிரிழந்த துயரத்தில் தற்கொலை செய்து

Read more

தனியார் மருத்துவமனை மீது கலெக்டரிடம் தம்பதியினர் புகார்!

Loading

ஈரோடு குமாரபாளையத்தைச் சேர்ந்த 28 வயது சந்தியா மற்றும் அவரது கணவரும் விசைத்தறி நெசவாளருமான கே. பிரபு ஆகியோர், கர்ப்ப காலத்தில் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற

Read more

மக்கள் குறைதீர்நாள் கூட்டம்..பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

தமிழகஅரசின்உத்தரவின் பேரில் வாரம் தோறும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம், இதைத் தொடர்ந்து நேற்று மக்கள் குறைதீர்

Read more

11 ம் தேதி ஈரோடு செல்கிறார் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்!

Loading

வருகிற 11 ம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வர் வேளாண் துறை மற்றும் வேளாண்மை கருத்தரங்ககில் பங்கேற்கிறார். அதற்காக முன் ஏற்பாடு

Read more

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்.. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் பங்கேற்பு!

Loading

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்.. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் பங்கேற்பு! ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் அவர்த்தம் வாரிசுதாரர்கள்

Read more