மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முக தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
![]()
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முக தேர்வு மாவட்ட
Read more