ஜங்கமநாயக்கன்பாளையத்தில்துணைசுகாதாரநிலையம்

Loading

குருடம்பாளையம் ஊராட்சி ஜங்கமநாயக்கன்பாளையத்தில் ரூ.81 லட்சத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையம் MP கணபதி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம்,

Read more

திருந்தவெளிகலைஅரங்கம்MPகணபதிராஜ்குமார்திறந்துவைத்தார்

Loading

கோவை நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.20 லட்சத்தில் திருந்தவெளி கலை அரங்கம்  MP கணபதி பி ராஜ்குமார் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம்

Read more

ராமகிருஷ்ணாமகளிர்கல்லூரிபெண்குழந்தைகள்தினம்

Loading

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது.. தேசிய பெண் குழந்தைகள்

Read more

பேங்க் ஆஃப் பரோடா சார்பில் நம்ம சொத்து கண்காட்சி

Loading

பேங்க் ஆஃப் பரோடா சார்பில் ‘நம்ம சொத்து கண்காட்சி – 2026’ வீட்டுக் கடன் திருவிழா சேலம்.ஜன.25 பொதுமக்களின் கனவு இல்லம் வாங்கும் முயற்சிக்கு துணை நிற்கும்

Read more

சாலைபாதுகாப்பு தலைகவச இருசக்கர வாகன பேரணி

Loading

சேலம் மாநகர காவல் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைகவச இருசக்கர வாகன பேரணி. சேலம்.ஜன.25 சேலம் மாநகர காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு

Read more

கோவையில் நான் யார் தெரியுமா? அதிரவைத்த ஒரு நபர்

Loading

கோவை கோவையில், நான் யார் தெரியுமா?” என அதிகாரிகளையே அதிரவைத்த ஒரு நபரின் செயலுக்கு மாநகராட்சி நிர்வாகம் வைத்த முதல் செக்.  கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான 10

Read more

செயற்பொறியாளருடன்அனிபால்கென்னடிM.L.Aசந்திப்பு 

Loading

புதுச்சேரி ஜன-23 புதுச்சேரி உப்பளம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து செயற்பொறியாளருடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ சந்திப்பு  புதுச்சேரி, உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்

Read more

தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணி

Loading

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்ந்தெடுத்தல் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் : திருவள்ளூர் ஜன 23 : தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி

Read more

24 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல்,

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 24 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

கொசஸ்தலையாற்றின் மேம்பாலபணிகள் துவங்கியது

Loading

திருவள்ளூர் அருகே கொசஸ்தலையாற்றின் மேம்பால பணிகள் தொடங்கிய நிலையில் போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி அசம்பாவிதத்தை தவிர்க்க கிராம மக்கள் கோரிக்கை : திருவள்ளூர் ஜன 23

Read more