ஆற்காடு திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா..தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு!
முப்பது வெட்டி கிராமத்தில் தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவில் இறுதி நாளான நேற்று முதலியார் சமூகத்தின் சார்பாக தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி
Read more