திருநங்கைகள் தினம்.. பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூரில் திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு பாட்டு, பேச்சு,நடனம், அழகி போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் : திருவள்ளூர்
Read more