கோடைக்கால பயிற்சி முகாம் : மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அழைப்பு!
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு பிரிவில் கோடைக்கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல் அழைப்பு
Read more