இளம் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ இணையதளங்களில் பரவிய வழக்கில், அந்த வீடியோவை அவருடைய முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்புமுகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங்.மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்-நகராட்சி ஆணையாளர் .நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார்
பாஜக நிர்வாகி மயானத்தில் உல்லாசமாக இருந்த போது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்சாகர் மாவட்டத்தின் கைலாவன் கிராமத்தில், பாஜக
வில்லியனூர் பத்மினி நகரில் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளைஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற
சென்னை எம் ஜி ஆர் நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்க
விருதுப்பட்டியில் குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். குல தெய்வம் பெயரான காமாட்சி என்று பெயர் வைத்துவிட்டு, சிவகாமி அம்மாள் “ராஜா” என்று தனது மகனை வாய்
இன்றைய ராசிபலன் – 15.07.2025 மேஷம் சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் சாதனைபுரிவர். தங்களுக்கு பிடித்த கல்லூரி மற்றும் பள்ளியில் மாற்றம் செய்ய பெற்றோர்கள்
பதிவுத்துறைக்குபெயிரா பாராட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள், பொது மக்களின் நலன் கருதி பதிவுத்துறை தலைவருக்கு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக ஆனி மாதம் கடைசி சுபமுகூர்த்த தினங்களான (14.07.2025) திங்கட்கிழமை மற்றும் (16.07.2025) புதன்கிழமைகளில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கும் பொது மக்களின் எண்ணிக்கையானது வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்பதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் 100 டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 300 டோக்கன்களும், அதிகப்படியான ஆவணங்கள் பதிவாகும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும் கூடுதலாக தட்கல் டோக்கன்களும் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேற்கண்ட சுப முகூர்த்த தினங்களில் ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களின் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும். ஆகவே கூடுதல் முன்பதிவு டோக்கன்களை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட பதிவுத்துறை தலைவருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு மே மாதம், கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா தனது கடல் பயணத்தில் ஒரு மகத்தான அத்தியாயத்தை
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 8-வது ஊதியக்குழு பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலூர் மாவட்டம்தமிழ்நாடு