சாலைப்‌ பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேருந்தை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு .கே.பி அன்பழகன்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌

Loading

தருமபுரி மாவட்டம்‌, நல்லம்பள்ளி வட்டம்‌ அதியமான்‌ கோட்டையில்‌ தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி சாலைப்‌ பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேருந்தை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌

Read more

1 லட்சத்து 49 ஆயிரத்து 789 பயனாளிகளுக்கு ஆண்களுக்கு வேட்டி துண்டு,பெண்களுக்கு பருத்தியால்‌ ஆன சேலையும்‌ மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு கேபி அன்பழகன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌ .

Loading

தருமபுரி மாவட்டம்‌ காரிமங்கலம்‌ ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்‌ தமிழ்நாடு தொழிலாளர்‌ சமூக பாதுகாப்பு திட்டத்தின்‌ மூலம்‌ தருமபுரியில்‌ கட்டுமான தொழிலாளர்கள்‌ நலவாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்ட ஆண்கள்‌ பென்கள்‌

Read more

கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்லும் பக்தர்கள்……..

Loading

திருவண்ணாமலையில் தைப்பூச திருநாளன நேற்று கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய லிங்க குளத்தில் அண்ணாமலையார் சந்திர ஸ்வரர் அலங்காரத்தில் ஈசானிய தீர்த்தவாரி புறப்பா நினைத்தாலே முக்தி அளிக்கும்

Read more

கடலூர்‌ மாவட்டம்‌ வடலூரில்‌ சத்தியஞான சபையில்‌ நடைபெற்ற தைப்பூச விழாவில்‌ ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள்‌ வழிப்பட்டனர்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ வடலூரில்‌ சத்தியஞான சபையில்‌ நடைபெற்ற தைப்பூச விழாவில்‌ ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள்‌ வழிப்பட்டனர்‌

Read more

பிறந்த ஆண்‌ குழந்தை, குடும்பத்தினர்‌ வளாக்க இயலாத காரணத்தால்‌ அவர்களின்‌ விருப்பப்படி அரசு தொட்டில்‌ குழந்தை திட்டத்தில்‌ சோக்க விருப்பம்…

Loading

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்‌ துறை மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையில்‌ கடந்த 21.01.2021 அன்று பிறந்த ஆண்‌ குழந்தை, குடும்பத்தினர்‌ வளாக்க

Read more

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஒருங்கிணைப்பாளரும்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சருமான திரு. ஒ. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ புதுமணத்‌ தம்பதியரை நேரில்‌ சென்று வாழ்த்தினார்‌.

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஒருங்கிணைப்பாளரும்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சருமான திரு. ஒ. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள்‌ அணிச்‌

Read more

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஒருங்கிணைப்பாளரும்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சருமான திரு. ஒ. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு நேரில்‌ சென்று வாழ்த்தினார்‌.

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஒருங்கிணைப்பாளரும்‌, மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சருமான திரு. ஒ. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட எம்‌.ஜி.ஆர்‌. இளைஞர்‌ அணிச்‌

Read more

பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்‌ துறை மூலம்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்து சிறுபான்மையினர்‌ நல இயக்குநர்‌ திரு..எஸ்‌.சுரேஷ்குமார்‌ அவர்கள்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி.அவர்கள்‌ முன்னிலையில்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்‌ துறை மூலம்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்து சிறுபான்மையினர்‌ நல இயக்குநர்‌ திரு..எஸ்‌.சுரேஷ்குமார்‌ அவர்கள்‌ மாவட்ட

Read more

ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் 1700 கிலோ வெள்ளி விநாயகர் சிலையுடன் கட்டிய சக்தி கணபதி கோவில் கும்பாபிஷேகம் மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்றார்…

Loading

ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் 1700 கிலோ வெள்ளி விநாயகர் சிலையுடன் கட்டிய சக்தி கணபதி கோவில் கும்பாபிஷேகம் மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்றார் வேலூர், ஜன.27

Read more

பதவியில் அமர வைக்கும் வாக்குவங்கி விவசாயிகளிடம் உள்ளதை ஆட்சியாளர்கள் மறக்க வேண்டாம் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி…

Loading

திருவண்ணாமலைக்கு வருகை தந்த நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் இரா .வேலுச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று காலங்களில்

Read more