திருவள்ளூரில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் : மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை வழங்கி துவக்கி வைத்தார் :
![]()
திருவள்ளுர் நகராட்சி அலுவலக வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா
Read more