மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, தோவாளை ஊராட்சி ஒன்றியம்‌, செண்பகராமன்புதூர்‌ ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள, ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரிசி பைகளை, பெரியார்‌ நினைவு சமத்துவபுரம்‌ பல்நோக்கு சமுதாய நலக்கூட்டத்தில்‌ வழங்கினார்கள்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, தோவாளை ஊராட்சி ஒன்றியம்‌, செண்பகராமன்புதூர்‌ ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள, ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரிசி பைகளை,

Read more

அரியலூர்‌ மாவட்டம்‌, அரியலூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ வனத்துறையின்‌ சார்பில்‌ உலக ஈர நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டி…

Loading

அரியலூர்‌ மாவட்டம்‌, அரியலூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ வனத்துறையின்‌ சார்பில்‌ உலக ஈர நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை

Read more

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தலைமையில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

Loading

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்‌ ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தலைமையில்‌ விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது. உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ பெ.வே.சரவணன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி

Read more

புன்னகையை தேடி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்‌.

Loading

அரியலூர்‌ பேருந்துநிலையத்தில்‌ சமூக பாதுகாப்புத்துறையின்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு மற்றும்‌ மாவட்ட காவல்துறையின்‌ சார்பில்‌ புன்னகையை தேடி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌

Read more

கடலூர்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்திட்டத்தின்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ தலைமையில்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

Loading

கடலூர்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்திட்டத்தின்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ தலைமையில்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

Read more

கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே கல்லணையில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டும்‌ பணி ரூ.90.96 கோடி மதிப்பீட்டில்‌ ௮ணுகு சாலையுடன்‌ கட்டப்பட்டு வருவதை செய்தியாளர்கள்‌ சுற்றுப்‌ பபணத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ திருவானைக்கோவில்‌ சாலை மற்றும்‌ கல்லணை சாலையை இணைக்கும்‌ வகையில்‌ கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே கல்லணையில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டும்‌ பணி ரூ.90.96 கோடி மதிப்பீட்டில்‌

Read more

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்‌ தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சி…

Loading

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்‌ தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலர்‌

Read more

32வது சாலை பாதுகாப்பு மாத விழாவில்‌ வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ அப்போலோ மருத்துவமனை, மகேந்திரா ஆட்டோமொபைல்ஸ்‌, சுஜி ஹெல்த்‌ கேர், வாய்ஸ்‌ தொண்டூ நிறுவனங்கள்‌ சார்பில்‌ 32வது சாலை பாதுகாப்பு மாத

Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

Loading

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை, மாநிலத் தலைவர் பொன்.குமார் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்ட கட்டுமான

Read more

ஆதரவற்ற குழந்தைகளை கண்டறியும்‌ நடவடிக்கையாக புன்னகையை தேடி எனும்‌ திட்டத்தில்‌ பயன்படுத்தப்பட உள்ள வாகனத்தினை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.இ.ராமமூர்த்தி அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ சமூக பாதுகாப்பு துறை சார்பில்‌ காணாமல்‌ போன ,வீட்டை விட்டு வெளியேறிய மற்றும்‌ தெரு ஒரங்களில்‌ காணப்படும்‌ ஆதரவற்ற

Read more