திருவள்ளூரில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் :
![]()
திருவள்ளுர் பிப் 04 : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட 17 சிறப்பு பள்ளிகளில் பயிலும்
Read more