Skip to content
Friday, November 27, 2026
Latest:
  • மொபைல் போன் அடிமைத்தனம் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள்
  • கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
  • கோவையில் ஸ்கின் கேர் மையத்தின் துவக்க விழா
  • பெங்களூரில் நடைபெற உள்ள, கண்காட்சி
  • காசி தமிழ் சங்கம 5.o விழாவை துணை ஜனாதிபதி 28-ந் தேதி தொடங்கி வைக்கிறார்
செய்திஅலசல் l Seidhialasal

செய்திஅலசல் l Seidhialasal

Tamil Online NewsPaper

Visitors: 0

  • இந்தியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
  • புதுச்சேரி
  • மருத்துவம்
  • கிரைம்
  • ஜோ‌திட‌ம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • e-Papers
    • Today e-Paper
    • Other e-Papers
    • English
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்டம் 

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

27 November 202627 November 2026 Seidhi Alasal Petition submitted to the Coimbatore District Collector

Loading

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

 

கோவையை பெரிய கடைவீதி பகுதியில் கோயம்புத்தூர் பாரம்பரிய கைவினைஞர் தங்க நகை தொழிற்சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் தற்பொழுது கோவையில் வசித்து வருவதாகவும், இவர் கடந்த சில மாதங்களாக தமிழ் பேசும் நபர்களை மொழி ரீதியாக இழிவாக பேசி வருகின்றதாகவும், மேலும் வாட்ஸ் அப் குழுக்களில் உள்ள தமிழ் நபர்களை நீக்குமாறும், தமிழர்களைப் பற்றி ஆபாசமான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும், இத்தகைய செயல்பாடுகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சமூக நல்லிணத்தை சீர்கெடுக்கும் வகையிலும் உள்ளது. எனவே மேற்படி முஸ்தபா என்பவரை நேரில் அழைத்து உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares
  • ← கோவையில் ஸ்கின் கேர் மையத்தின் துவக்க விழா
  • மொபைல் போன் அடிமைத்தனம் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் →

You May Also Like

Disability Day.. Minister S.A. Mu. Nassar inaugurated the sports competitions!

மாற்றுத்திறனாளிகள் தினம்.. விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சா.மு.நாசர்!

10 October 202510 October 2025 Seidhi Alasal

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற 

11 March 202311 March 2023 Seidhi Alasal 0

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மூன்றாம் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கை

24 January 202324 January 2023 Seidhi Alasal 0

Ads

இந்தியா

Good news for Indians living in the USA.. The postal parcel service has started again!
இந்தியா உலகம் 

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..மீண்டும் தொடங்கியது தபால் பார்சல் சேவை!

15 October 202515 October 2025 Seidhi Alasal

Loading

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக

Former Canadian Prime Minister enjoys boating with wife..? Viral scenes!
உலகம் 

முன்னாள் கனடா பிரதமர் பாப் பாடகியுடன் படகில் உல்லாசம்..? வைரலான காட்சிகள்!

13 October 202513 October 2025 Seidhi Alasal
Diesel subsidy cancellation: Intensifying protest against the chief!
அரசியல் உலகம் 

டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

7 October 20257 October 2025 Seidhi Alasal
Eiffel Tower closure.. Tourists disappointed!
அரசியல் உலகம் 

ஈபிள் கோபுரம் மூடல்..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
A peace agreement is established.. Hamas is subservient to America!
உலகம் கிரைம் 

அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. அமெரிக்காவுக்கு அடிபணிந்தது ஹமாஸ்!

4 October 20254 October 2025 Seidhi Alasal
Copyright © 2026 செய்திஅலசல் l Seidhialasal. All rights reserved.
Theme: Seidhi Alasal by Seidhi Alasal.