வீடியோ & புகைப்படக் கலைஞர்கள் நிக்கான் கேமரா சிறப்பு பயிற்சி

Loading

வீடியோ & புகைப்படக் கலைஞர்கள் நிக்கான் கேமரா சிறப்பு பயிற்சி

 

22.09.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுக்கா வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஹாஸ்பிட்டல் ரோடு பார்க்கவகுல உடையார் திருமண மண்டபத்தில் திரு.பிரபு மோகன் அவர்கள் நிக்கான் கேமரா கம்பெனியின் சார்பாக சிறப்பு பயிற்சியும் இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேஷன் திட்டமான காக்கும் கரங்கள் திட்டம் உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாசன் ஐ கேர் கண் மற்றும் உடல் பரிசோதனையும் மற்றும் மறைந்த திரையுலக நட்சத்திரங்கள்  திரைப்பட இயக்குனர் பாரதிராஜா K.பாக்யராஜ் S. ஜானகி அம்மாள் பாடகி திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் இறப்பு முன்னிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் மாவட்ட செயலாளர் S.வெங்கடேஸ்வரன் மாவட்ட இணை செயலாளர் S.R.காந்திராஜன் TTVPA தாலுக்கா தலைவர் குணா. நாகேந்திரன் செயலாளர் A. பெரியநாயகம் பொருளாளர் KPA. அய்யனார் அமைப்பாளர் N. ஏழுமலை சட்ட ஆலோசகர் R. சிவராமன் இணைச் செயலாளர்கள் G. மனோகரன் K.சதானந்தம் செயற்குழு உறுப்பினர்கள் T.V. ஏழுமலை V.செந்தில் S.அருள் P.பிரபு P.மஞ்சுநாதன் A.வேணுகோபால் K.கோவிந்தசாமி J.ரமணன் N. மணிவாசகம் R.ஆனந்த் P. K. வேலு G.சதீஷ் SKS.சதீஷ்குமார் P. நந்தகுமார் M.ஐயப்பன் G.அய்யனார் A.அய்யனார். A.சந்தோஷ்குமார் K.அய்யப்பன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் விழா நிறைவில் T. V. ஏழுமலை நன்றி கூறினார்

0Shares