சு.முத்துசாமிஅவர்கள் சூரம்பட்டியில்வாக்குசேகரித்தார்

Loading

மதச்சார்பற்ற இந்தியா கூட்டணியின் ஈரோடு மேற்கு சட்ட மன்ற தொகுதியின் திராவிட  முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர்
மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்
சூரம்பட்டிபகுதி வார்டு 10 ல் உதயசூரியன் சின்னத்திற்கு
கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை
கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
0Shares