K.R.சின்னப்பையன்நினைவுவிளையாட்டுதிடல்துவக்கவிழா

Loading

K.R.சின்னப்பையன் நினைவு விளையாட்டு திடல் துவக்க விழா!
சேலம் கன்னங்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் கே.ஆர்.சின்னப்பையன் நினைவு விளையாட்டு திடல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தலைமையில், TKVC செயலாளர் A.சக்கரவர்த்தி (TNSTC) மற்றும் சண்முகவேல் (Salem Dist. Secretary) அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
TKVC திருப்பூர் குமரன் கைப்பந்து குழு விளையாட்டு வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
0Shares