கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி
![]()
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 18 மாணவர்களுக்கு முதல் பரிசு 10000, இரண்டாம் பரிசு 7000, மூன்றாம் பரிசு 5000, க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார். இதில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ரேவதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

