புரட்சித்தமிழர் எடப்பாடியார்பிறந்தநாள்

Loading

குன்னூர்
புரட்சித்தமிழர் எடப்பாடியார்பிறந்தநாள்இளைஞர்களுக்குவிளையாட்டுஉபகரணங்களைவழங்கினார்
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி கிழக்கு ஒன்றியம்
குஞ்சப்பனைபகுதிகளில்கழக பொதுச் செயலாளர் நாளைய முதல்வர் மாண்புமிகு புரட்சி தமிழர் *EdappadiKPalaniswami*  அவர்களின் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலைய செயலாளர் மாண்புமிகு அண்ணன்SP. வேலும அவர்களின் வழிகாட்டுதல்படி நீலகிரி மாவட்ட கழக மசெயலாளர்
அண்ணன் கப்பச்சிவினோத்அவர்கள் ஆலோசனைப்படிஎதிர் வரும் புரட்சிதலைவர்MGR மற்றும் புரட்சிதலைவி அம்மாஅவர்களின்புரட்சித்தமிழர் எடப்பாடியார்அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுகிரிக்கெட்  கிளப்புகளுக்கு இளைஞர்களுக்கு விளையாட்டுத் திறனை மேம்படுத்தவிளையாட்டுஉபகரணங்களைவழங்கினார்.
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் குன்னூர் சட்டமன்றம் தொகுதி முன்னாள் உறுப்பினர் அண்ணன்
சாந்திராமுஇந்நிகழ்ச்சியில் கோத்தகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர்தப்பக்கபை கிருஷ்ணன்
ஊர் பொதுமக்கள் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர
0Shares