கராத்தே தியாகராஜனை சிஹான் ஜெமிஷா சந்திப்பு
![]()
கோவைக்கு வந்த கராத்தே தியாகராஜனை மரியாதை நிமித்தமாக சிஹான் ஜெமிஷா மற்றும் கலீல்ரகுமான் சந்திந்து வாழ்த்து கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கராத்தே மாஸ்டர் சாதிக் பாட்ஷா இல்ல திருமண நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்
விருந்தினராக கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னதாக சிஹான்.ஜெமிஷா மற்றும் சென்னை கராத்தே மாஸ்டர் கலீல்ரகுமான் ஆகியோர் மரியாதை நிமித்தமாக கராத்தே தியாகராஜனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கராத்தே மாஸ்டர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.