புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நினைவுநாள்

Loading

 

சேலம்

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி! 

சேலம் நெத்திமேடு மாணிக்கம்மாள் திருமண மண்டபத்தில் மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் அருளாசியுடன் அண்ணார் எடப்பாடியார் சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், R.R.சேகரன் Ex.MLA., சேலம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். S.P.S. சிவா, மனிதநேயம் மணி, பட்டு ராமச்சந்திரன், சரவணமணி, மீனாட்சி சுந்தரம், பழனி, ஜான்கென்னடி, செல்வம், தேவராஜ், சுகவனம், தேவேந்திரன், ராமலிங்கம், ஸ்ரீகுமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, சிங்காரம் Ex.எம்.எல் ஏ., AKSM.பாலு Ex.M.C., பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் Ex.எம்.பி., வெங்கடாசலம் Ex.எம்.எல்.ஏ., செல்வராஜு Ex.எம்.எல்.ஏ., மோகன் Ex.M.C., சக்திவேல் Ex.எம்‌எல்.ஏ., ரவிச்சந்திரன் Ex.எம்.எல்.ஏ., சவுண்டப்பன் Ex.மேயர், கட்சி உறுப்பினர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 1000 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
0Shares