பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா

Loading

சேலம்
பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி RTI பிரிவில் சார்பில் கொண்டாடப்பட்டது. 
சேலம் மாவட்டம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு
மாநில பொதுச் செயலாளர் முருகன் தலைமையில் மாநிலச் செயலாளர் வசந்தன் சரவணா முன்னிலையில் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்டத் துணைத் தலைவர் வசந்த், மாவட்ட செயலாளர் தினேஷ், இளைஞர் காங்கிரஸ் தீனா பழனிவேல் மனித உரிமை ஆணையம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து பஞ்சாயத்து பிரிவின் மாவட்ட தலைவர் மான்பாண்டியன், மகிலா காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவி புஷ்ப மான் பாண்டியன் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
0Shares