திராவிட சமத்துவ கட்சிஅம்பேத்கர்சிலைக்கு மரியாதை
![]()
சேலம்
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவு நாள்!
சேலம் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு,
திராவிட சமத்துவ கட்சி சேலம் மாவட்ட செயலாளர் காமராஜர் அவர்கள் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

