பழங்குடியின இளைஞர்களின் விளையாட்டுக்குரூ10,000

Loading

CSR  மற்றும் கூடலூர் வனத்துறையினர் இணைந்து நாடுகாணி வனச்சரகத்தில் உள்ள கோழிக்கொல்லி பழங்குடியினர் கிராமத்தில் விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட வன அலுவலர்  வெங்கடேஸ் பிரபு  அவர்களின் அறிவுரைப்படி உதவி வனப்பாதுகாவலர் தூஷர் சின்டே. அவர்களின் முன்னிலையில் பழங்குடியின கிராம இளைஞர்களின் விளையாட்டு  ஆர்வத்தை தூண்டும் வகையில் ரூ.10,000 அளவிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

0Shares