வாக்கு எண்ணும் மையம்அரசு பாலிடெக்னிக் கல்லூரி

Loading

நீலகிரி
எதிர்வரும் 2026- சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு  அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிஷா  அவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
0Shares