முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு
![]()
கோவை
கோவைசிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பா. சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள முந்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தலைவர் எம்எஸ் பார்த்திபன், சர்க்கிள் தலைவர் கனேசன், ஜிகே. செர்ரி லூயிஸ், அமுல்ராஜ், சகாயராஜ், பாப்பாத்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில துணை தலைவரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எம்என் கந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்று, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட பட்டது
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் திருமூர்த்தி, ஆடிட்டர் சுந்தர மூர்த்தி, பி.சி.சி செளந்தர், பாஸ்கர், வழக்கறிஞர் செந்தில், ஆர். கே. ரவி, ஜனார்த்தனன், சர்க்கிள் தலைவர் செளந்தர், நாராயணன், குணசேகரன், கவுன்சிலர் சங்கர், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம், காலனி பிரபு, காமராஜ் துல்லா, வெங்கடாசலம், தனபால், கார்த்தி, கே. என். ஆறுமுகம், சுப்ரமணியம், முபாரக், பீளமேடு கார்த்திக், சரஸ்வதி, திலகா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

