போக்குவரத்து ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அதிரடி

Loading

ஈரோடு

போக்குவரத்து ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை

ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், வடக்கு போக்குவரத்து ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், பேருந்து நிலையத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்திய ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் கடைப்பிடிக்காததால், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில்,உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. காவல் துறையின் இந்த நடவடிக்கை தொடரும்

0Shares