ஈரோடு- கோவை 4 வழி சாலையில்  மேம்பாலம்

Loading

ஈரோடு, நவ.6
ஈரோடு- கோவை 4 வழி சாலையில் 
லட்சுமி நகரில் மேம்பாலம் ரூ.45 கோடியில் அமைப்பது குறித்து ஆய்வு..!
சித்தோடு ஆவின் அலுவலக வளாகத்தில், அங்கு ஆவினை உரு வாக்கிய எஸ்.கே.பரமசிவன் உரு வச்சிலை அமைக்கும் இடத்தை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். பின், சேலம் கோவை நெடுஞ்சா லையில், லட்சுமி நகர் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவது தொடர் கலெக்டர் கந்தசாமி உள் ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தி, ஆய்வு செய்தார். பாக
அவ்விடத்தில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் உள்ளது. அதே சமயம், கோவை பக்கம் மேம்பாலம் இல் லாததால், ரவுண்டானாவில் விபத் துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான மதிப்பை, தேசிய நெடுஞ்சாலை துறை, 45 கோடி ரூபாய் என நிர்ணயித்து, திட்ட வரைவு தயாரித்துள்ளனர். இப் பாலம், 700 மீட்டர் நீளத்துக்கு ஆறு வழிச்சாலை அமைப்புடன் அமைய உள்ளது. கள ஆய்வின்போது தெரிவித்தனர்.
0Shares