குன்னூர் ,அரவங்காடுஇலவச ஆம்புலன்ஸ் சேவை

Loading

நீலகிரி மாவட்டம் 
குன்னூர் மற்றும் அரவங்காடு பகுதியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இறந்தவர்கள் உடலை வைக்க( ப்ரீசர் பாக்ஸ்) குளிர்சாதன பெட்டி வழங்கும் திட்டம்    குன்னூர் அருவங்காடு பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  (டிஎஸ்பி) ரவி தமிழ்நாடு மின் பொறியாளர்  ஜான்சன் அவர்கள் தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் நீலகிரி மாவட்டம் சமூக தன்னார் அவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் முன்னிலை அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சிக்காக ஏற்பட்டை நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்ஏற்பாடு செய்திருந்தனர்
1: குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் பேரிடர் , சாலை விபத்து அவசர  தேவைக்கு மற்றும் பிரசவத்திற்கு இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை
2: குன்னூர் அரசு மருத்துவமனையில் இருந்து உதகை அரசு மருத்துவமனை செல்வதற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை
3: குன்னூர் அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பயனாளர்களை கொண்டு சேர்ப்பதற்கு ரூபாய் :2500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது
4: குன்னூரில் இருந்து மருத்துவ பயனாளர்களை கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ரூபாய் : 3500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது
5: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இறந்தவர்களை உடலை வைக்க (ப்ரீசர் பாக்ஸ்) குளிர்சாதன பெட்டி வழங்க ரூபாய் :1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் அருவங்காடு சுற்று வட்டார பொதுமக்கள் சேவைக்காக துவங்கப்பட்ட இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்#
மக்கள் சேவையில்      கன்டோன்மென்ட் வினோத் குமார்
அவசர உதவி தேவைக்கு அணுக வேண்டிய  எண்கள்
கன்டோன்மென்ட் வினோத் குமார்.        நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர்  –   97518 23769
SALMAN (CAS):   ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்  +91 97877 44108
0Shares