காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா..முன்னாள் அமைச்சர் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, மரியாதை செய்தார்.

மறைந்த தமிழக முதல்வர், பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 15-07-2025 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வ.உ.சி மார்கெட் முன்புறம் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, மத்தியவடக்கு பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், பகுதி பொறுப்பாளர் சுடலைமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துகனி, நவ்சாத், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விகுமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், ஏ.கே.மைதின், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், வக்கீல் ராஜ்குமார், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், சண்முகபுரம் மாடசாமி, தெர்மல் ஜவஹர், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா, ஞானபுஷ்பம், இராஜேஸ்வரி, ராதா ஆனந்த், ஷாலினி, சரோஜா, அன்னபாக்கியம், ஜீவா, வர்தக அணி மாவட்ட தலைவர் திருத்துவசிங், பொருளாளர் சுகுமார், வட்ட கழக செயலாளர்கள் கொம்பையா, சொக்கலிங்கம், ஹார்பர் பாண்டி,சங்கர், அருண்ஜெயக்குமார், ஜெரால்டு அருள்ராஜ், ரெங்கன், ரகுநாதன், மனோகர், மணிகண்டன், ஜெயக்குமார், உலகநாதபெருமாள், பிரபாகரன், கமலஹசன், செல்வராஜ், மாடசாமி, பொசிங்தர்மராஜ், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, சிறுபாண்மை பிரிவு இணைச் செயலாளர் இம்ரான், ரியாஸ் அகமது, தங்கமாரியப்பன், பி.எம்.எஸ்.செல்வராஜ், அசோகன், தாமஸ், சந்திரசேகர், கணேசன், பொன்னம்பலம், சக்திவேல், முள்ளக்காடு ஸ்ரீராம், தருவைகுளம் ராஜா, ஈஸ்டர், பாலஜெயம், சாம்ராஜ், தளவாய்ராஜ், சர்குலர் சுப்பிரமணி, முருகேசன், சிதம்பர ராஜா, சகாயராஜா, ஆனந்த் உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

0Shares