தருமபுரி திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்!

Loading

தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நகர அவைத்தலைவர் அழகு வேல் தலைமையில் நடைபெற்றது .

நகர துணை செயலாளர் முல்லை வேந்தன் வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மணி.முன்னால் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி.நகரசெயலாளர் நாட்டார் மாது.அன்பழகன்.சுருளிராஜன்.கனகராஜீ.சம்பந்தம்.கோமளவள்ளிரவி உட்பட நகர திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

0Shares