வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா..சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசு!
வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா..சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசு!
வேலூர் மாவட்டம், அண்ணா சாலையில் உள்ள ஊரீஸ் கல்லூரி யில் 126வது ஆண்டுவிழாகொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பா ளராக மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாஜித், கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி படிப்பு, கலை, நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகளில்சிறந்த விளங்கிய மாணவர்கள், மாணவியர்களுக்கு, சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கினர்.
இதில் கல்லூரியில் 25 ஆண்டு கள் சிறப்பாக நிறைவான பணி செய்த ஆசிரியர்களையும், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக் கும், பணியாளர்களுக்கும் கல்லூரியின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சி யில் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.