அரசின் சாதனை விளக்க சிறு புகைப்பட கண்காட்சி..பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்!

Loading

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகுளம் கிராமத்தில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க சிறு புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறு புகைப்பட கண்காட்சி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகுளம் கிராமத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறு புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

0Shares