என்.ஆர்.காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்…முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி!

Loading

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் இளைஞர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் பி ரமேஷ் தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்த ஆட்சியில் முதலமைச்சராக ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். தற்போது முதலமைச்சர் ரங்கசாமி என்ன காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கட்சியின் நிர்வாகிகளை நியமிப்பதும், தொகுதி நிர்வாகிகளையும் நியமிக்கும் பொறுப்பை சமீபத்தில் அதிரடியாக எடுத்து வருகிறார் .இதையடுத்து அதன்படி அகில இந்திய அரசாங்கத்தின் இளைஞரணி தலைவராக சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் பி ரமேஷ்ஐ முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

அதனை தொடர்ந்து என் ஆர் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் கே எஸ் பி ரமேஷ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.இதையடுத்து இளைஞர் அணியை பலப்படுத்தி நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகளை கேஎஸ்பி ரமேஷ் இடம் பொறுப்புகளை ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து கே எஸ் பி ரமேஸ் தற்போது வந்து பல்வேறு இளைஞர் அணி ரூபாய்களை நியமித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நெல்லித்தோப்பு தொகுதியின் நிர்வாகியாக வீரா என்கின்ற வீரா சாமியை கேஸ் பி ரமேஷ் நியமித்தார். இதை எடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் இளைஞர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் பி ரமேஷ் தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்.

0Shares