தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு  துறை பத்திரிகை/ ஊடகவியலாளர்களுக் கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Loading

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை பத்திரிகை/ ஊடகவியலாளர்களுக் கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு  துறை சார்பில் மே.3 உலக பத்திரிகை சுதந்திர  தினத்தன்று  சென்னை கலைவாணர் அரங்கில் பத்தி ரிகை/ ஊடகவியலாளர்களுக் கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடத்தப் பட்டது.    செய்தி துறை அமைச்சர் மு.பொ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி பயிற்சிப்பட்டறையை தொடங்கி வைத்தார்.மேனாள்  நீதியரசர் .சந்துரு,மேனாள் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன்,தமிழ் இணைய பல்கலைக் கழகத்தின் கோமகன் மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் உள்ளிட் டோர் பயிற்சி வகுப்பு கள் நடத்தினர்.

 

மாநிலம் முழுவதிலிருந்தும் மாவ ட்ட,வட்ட பத்திரிகையா ளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.  செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர்   மோகன் நன்றி தெரி வித்தார்.          பத்திரிகையாளர்கள் சார்பில் பத்திரிகையா ளர் நலவாரிய செயல் பாடுகள், நலத் திட்ட உதவிகள், சமூக பாது காப்பு உத்திரவாதங்கள் குறித்தான கோரிக்கை களை அரசு நிறைவேற் றித்தர வேண்டுமென கேட்டு கொள்ளப்பட்டது.

0Shares

Leave a Reply