வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி
![]()
மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்கள், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மதுரை மாவட்ட தலைவராக டி பி சிவகுமார் அவர்களை நியமனம் செய்தார், அதற்கு நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றார். உடன் நிர்வாகிகள் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர் வினோத் குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், ஐ டி விங்க் மாநில செயலாளர் விஸ்வநாத் ஆகியோர் உடன் உள்ளனர்.

